கோத்தாபய ராஜபக்ஷ வைத்திய பரிசோதனைக்காக இன்று சிங்கப்பூர் சென்றுள்ளார்.

கோத்தாபய உட்பட அவரின் குழுவினர் இன்று காலை 12.50 மணியளவில் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளனர். 

குறித்த குழுவினர்  எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.