பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் தளத்தில் வாத்துக்களை தெரிவித்துள்ளார்.