இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகியது.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களைப்பெற்று ஆடிவருகின்றது.