பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.

அதன்படி இப் போட்டியானது லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.