திருகோணமலை கன்னியா புனித பிரதேச சைவத்தமிழர்களின் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா 13.10.2019 திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நூலை வரலாற்று ஆய்வாளர் திரு.என்.கே.எஸ்.திருச்செல்வம் பண்டைய சைவத்தமிழர்களின் வரலாற்று ஆய்வு செய்து கிடைத்த கன்னியா தொடர்பான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

இராவனசேனையின் ஏற்பாட்டில் அதன் தலைமை ஒருங்கினைப்பாளர் மருத்துவர்.சி.சிஜெதரா எம்.பி.பி.எஸ்இஎம்.டி தலைமையில் திருகோணமலை டைக் வீதியில் இசெல்லம்மா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் இந்நூல் வெளியீட்டு விழா நடைபெரும் என இந்நூல் வெளியீட்டாளர்களான இலங்கை இராவண சேனா அமைப்பை தெரிவித்தது