பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

இப் போட்டியானது இன்றிரவு 7.00 மணிக்கு லாகூர் மைதானத்தில் ஆரம்பாமகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.