வாகன விபத்தில் பெண்  ஒருவர் உயிரிழப்பு!

By R. Kalaichelvan

05 Oct, 2019 | 12:15 PM
image

ஹிக்கடுவ - தொடன்துவ பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேகமாக பயணித்த பஸ் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்டபோதே குறித்த வித்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு இச்சம்பவத்தில்  காயமடைந்த 27 வயதுடைய பெண் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right