ஹபரதுவ பகுதியின்  மெலேகொட - வங்சலா பகுதியில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட தேடலிலேயே இவ்வாறு  துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மீகொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.