17 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணபொருட்கள் கையளிப்பு

Published By: Daya

05 Oct, 2019 | 10:47 AM
image

வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட  கிராமங்களில் வருமானம் குறைந்த வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் வறட்சி மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்(MSEDO) ஏற்பாட்டில் அதன் குழுத்தலைவர் ஜாட்சன் தலைமையில் நேற்று (04) காலை   தொடக்கம் மலை 8 மணிவரை குறித்த நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வவுனியா பிரதான வீதியின் எல்லை கிராமங்களான கண்ணாட்டி, பெரியகட்டு, பிரமணாலங்குளம்,

நீழியாமோட்டை, கூடங்குளம், வடகாடு, தம்பனை வீதி, கல்லுமலை ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக வறட்சி மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட மக்களுக்குக் கிராம சேவகர்களின் தெரிவின் அடிப்படையில் 17 லட்சம் ரூபா பெறுமதியான நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்களான மா, அரிசி, சீனி, தேயிலை அடங்கிய நிவாரண பொதிகளே தெரிவு செய்யப்பட்ட 500 மேற்பட்ட குடும்பங்களுக்கு   17 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது .

 குறித்த நிவாரண பொருட்கள் கண்ணாட்டி பங்குத் தந்தை கிராமசேவகர்கள் மெசிடோ நிறுவன ஊழியர்களால் பொது மக்களுக்குக் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2024-07-20 17:22:18
news-image

வெலிமடை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்,...

2024-07-21 15:48:07
news-image

றொசில்டா அன்டனின் 'ஓய்ந்த பின்பும் ஓயாத...

2024-07-20 19:31:09
news-image

ஸ்ரீ வராஹி உபாசகர் குருஜி ஆனந்தன் ...

2024-07-20 15:37:03