கணவரின் செல்­போனை அனுமதியின்றி மனைவி சோதனையிட்டால் சவுக்கடி மற்றும் சிறை தண்டனை வழங்­கும் புதிய சட்டமொன்றை சவூதி கொண்டு வந்­துள்­ளது.

இந்த சட்டத்திற்கு அங்கு வாழும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள இந்த சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை கிளம்பியுள்ளது.