அமெரிக்க தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிறீன்கார்ட் திட்டம் தொடர்பான விளக்கமளித்தல் நிகழ்வு எதிர்வரும் 5ஆம் திகதி  கண்டி 262, டி.எஸ். சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள திருத்துவ கல்லூரி பிரதான மண்டபத்தில்  மாலை 4 மணியளவில் இடம்பெறவுள்ளது.  

அமெரிக்க பல்வகைமை விசா கார்ட் திட்டம் தொடர்பில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி பெயர்ப்புடன் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.