கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் கணக்குகள் குறித்த அறிக்கைகளை அட்டவணைப்படுத்த 80 நிதி நிறுவனம் மற்றும் வங்கிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.