கடந்த சில மணித்தியாலங்களாக முடங்கியிருந்த டுவிட்டர், டுவீடெக் சமூகவலைத்தளங்களானது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

இது உலகளாவிய ரீதியில் செயலிழந்திருந்ததாக சர்வதேச செய்தித் தளங்கள் தெரிவிக்கின்றன. 

மேலதிக விபரங்களுக்கு;  முடங்கியது டுவிட்டர், டுவீடெக் சமூகத்தளங்கள்