திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உப்பாறு பிரதேசம் சோளவெட்டுவான் பகுயிதில் கஞ்சா செடி வளர்த்தவரை இன்று கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்..
மூன்று அடி உயரமான கஞ்சா செடியை தனது வீட்டில் வளர்த்து வந்த 52 வயதுடையவரை தாம் கைது செய்ததாக போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடியையும் கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் மேலும் தெரிவித்தனர் .
இந்நிலையில் கிண்ணியா பொலிஸார் தமக்கு பாரப்படுத்தப்பட்ட சந்தேக நபரையும் கஞ்சா செடியையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM