நீரில் அடித்துச்செல்லப்பட்ட குடும்பஸ்தர் 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு 

By R. Kalaichelvan

02 Oct, 2019 | 01:14 PM
image

நீரில் அடித்துச்செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இரு நாட்களின் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலானி தோட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 54 வயதுடைய நபரே இவ்வாறு இரண்டு நாட்களின் பின் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் பெய்த கடும் மழையின் காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ நகரப்பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த நபர் இவ்வாறு நீரில் அகப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் இன்று கடற்படையினரின் தீவிர தேடலின் பின்னர் பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சுப்பதவிகளை அதிகரிக்க அரசாங்கத்திற்கு இருக்கும் உரிமை...

2022-12-09 17:21:08
news-image

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ...

2022-12-09 21:06:09
news-image

3 பில்லியன் டொலராக வெளிநாட்டு கையிருப்பை ...

2022-12-09 17:24:21
news-image

டயனா கமகே தொடர்பில் முன்வைத்த விமர்சனங்கள்...

2022-12-09 21:05:22
news-image

ஓய்வூதிய வயது 61 என்ற தீர்மானத்தை...

2022-12-09 13:43:10
news-image

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சொகுசு மெத்தை...

2022-12-09 17:12:08
news-image

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது...

2022-12-09 13:42:09
news-image

நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய...

2022-12-09 19:47:17
news-image

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்...

2022-12-09 16:38:53
news-image

கூட்டமைப்பினரை எதிர்த்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் உதய...

2022-12-09 11:32:18
news-image

காற்று மாசடைவில் கணிசமான மாற்றம் :...

2022-12-09 13:45:15
news-image

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் :...

2022-12-09 16:47:25