வேறு மாகாணங்களில் நியமனம் பெற்ற ஊவா மாகாண ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் நடவடிக்கை

Published By: Digital Desk 4

02 Oct, 2019 | 11:12 AM
image

தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாட நெறியை பூர்த்தி செய்து வேறு மாகாணங்களில் நியமனம் பெற்ற ஊவா மாகாண ஆசிரியர்களை அவர்களது சொந்த மாகாணங்களில் நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் மத்திய கல்வியமைச்சு 44 டிப்ளோமாதாரிகள் தொடர்பான பெயர் பட்டியலை ஊவா மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாக ஊவா மாகாண பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்று வெளிமாவட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய டிப்ளோமா தாரிகள் ஊவா மாகாணத்தில் நியமனம் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

ஊவா மாகாண டிப்ளோமா தாரிகள் தொடர்பான தகவல்களை ஊவா மாகாண கல்வி அமைச்சு உரிய நேரத்தில் வழங்காமையின் காரணமாக அவர்களை வெவ்வேறு மாவட்ட பாடசாலைகளுக்கு மத்திய கல்வி அமைச்சு நியமித்தது.

இதனை அடுத்து தம்மை சொந்த மாகாணத்தில் கடமைக்கு அமர்த்துமாறு 54 டிப்ளோமா தாரிகள் கல்வி அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட மேன் முறையீட்டு குழுவில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுன இனவாத கட்சியல்ல என்பதற்கு...

2026-09-15 14:33:38
news-image

பிள்ளையான், கருணாவை நல்வழிப்படுத்தியதைப் போன்று அர்ச்சுனாவையும்...

2026-09-15 17:26:28
news-image

புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரை பதவி நீக்க...

2026-09-15 15:36:33
news-image

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் பொலிஸ்,...

2026-09-15 17:27:58
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது...

2026-09-15 16:16:14
news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51