சர்வதேச முதியோர், சிறுவர் தின நிகழ்வுகள்

Published By: Daya

02 Oct, 2019 | 09:48 AM
image

யாழ்ப்பாணம் - இருபாலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று  மாலை 5மணிக்குக் கட்டப்பிராய் முத்துமாரி அம்மன் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.

இருபாலைக் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பாக்கியராசா பிரதீபன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பதிகாரி இரட்ணசிங்கம் அமலின் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாகக் கிராம உத்தியோகஸ்தர் எம்.ஆர்.ஜெயதரன்,சமுர்த்தி உத்தியோகஸ்தர் என்.உமாகாந்தன்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வி.மாதவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாகக் கிராம உத்தியோகஸ்தர் திரு செல்வம் ஜேசுதாஸ், நல்லூர் லயன்ஸ் கழகத் தலைவர் சின்னத்துரை இலட்சுமிகாந்தன், மக்கள் ஆதரவு மையத்தின் பணிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன்,உதயம் கலாச்சார சங்கத்தின் இணைப்பாளர் தியாகராஜா நிசங்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கிராம நன்மைக்காக உழைத்த முதியோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கான பரிசில் பொருட்களும் வழங்கிவைக்ப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2024-07-20 17:22:18
news-image

வெலிமடை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்,...

2024-07-21 15:48:07
news-image

றொசில்டா அன்டனின் 'ஓய்ந்த பின்பும் ஓயாத...

2024-07-20 19:31:09
news-image

ஸ்ரீ வராஹி உபாசகர் குருஜி ஆனந்தன் ...

2024-07-20 15:37:03