மகாத்மா காந்தியின் 150வது ஜனன தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

By R. Kalaichelvan

01 Oct, 2019 | 07:58 PM
image

மகாத்மா காந்தியின் 150 வது ஜனன தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியாகவும் அகிம்சையின் தந்தை என்றும் உலகம் முழுவதும் போற்றப்படும் மகாத்மா காந்தி அவர்களின் 150வது ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

மகாத்மா காந்தி அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஜனாதிபதி அவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து அவர்கள் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட இலங்கை மற்றும் இந்திய விசேட விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34
news-image

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே...

2022-11-28 17:02:23