நாணயம் 'TRADE FORUM 2019' வர்த்தக ஆய்வரங்கு 

Published By: Vishnu

01 Oct, 2019 | 06:04 PM
image

நாணயம் 'TRADE FORUM 2019' வர்த்தக ஆய்வரங்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மாலை 3.00 மணி தொடக்கம் 7.மணி வரை CIMA Auditorium 356. elvitigala mawatha, colombo - 05 இல் இடம்பெறவுள்ளது. 

'வரவுசெலவுத் திட்டமும் நாட்டின் எதிர்காலமும்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இக் கலந்துரையாடலில், ஒவ்வொரு துறையிலும், சிறந்த அனுபவமும் ஆளுமையும் கொண்ட வல்லுனர்களிடம் உங்களின் கேள்விகளுக்கு பதில்களை பெற்றுக் கொள்ள முடியும்.

சிறய, நடுத்தர / பெரிய நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்காக நாணயம் சஞ்சிகையின் ஓர் முயற்சியாக இடம்பெறும் இக் கலந்துரையாடலுக்கான கட்டணமாக 1000 ரூபா அறவிடப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு 0770253553, 0716845751 மற்றும் 0117322737 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2024-07-20 17:22:18
news-image

வெலிமடை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்,...

2024-07-21 15:48:07
news-image

றொசில்டா அன்டனின் 'ஓய்ந்த பின்பும் ஓயாத...

2024-07-20 19:31:09
news-image

ஸ்ரீ வராஹி உபாசகர் குருஜி ஆனந்தன் ...

2024-07-20 15:37:03