கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில் மின்பழுதூக்கி இயக்குனரை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.