பாராளுமன்ற அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் வசதி கருதி முழுமையாக நவீன மயப்படுத்தப்பட்ட ஊடக மத்திய நிலையம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நவீன மயப்படுத்தப்பட்ட ஊடக மத்திய நிலையத்தில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலி கலையரங்கம் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு மேலதிகமாக ஊடகவியலாளர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து அறிக்கையிடும் அனைத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM