தனது  மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கணவரை புத்தளம் - கடுநேரிய பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.