பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிகெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி போட்டியானது இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கராச்சி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.