மன்னார் ஆயரின் பங்கேற்றலுடன் கருத்தமர்வு

Published By: Daya

28 Sep, 2019 | 03:46 PM
image

'உலகியல் அமைப்பைக் கிறிஸ்துவில் புதுப்பித்தல்'  எனும் தொனிப்பொருளில் பொது நிலையினருக்கு மன்னார் மறை மாவட்ட குடும்ப நலப் பணியகத்தில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் விசேட கருத்தமர்வு இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட குடும்ப நலப்பணியும் மற்றும் பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்தந்தை எஸ்.  எமிலியானுஸ்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி மேதகு இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டார்.

குறித்த கருத்தமர்வில் சிறப்பு வளவாளராக கலாநிதி எஸ். ஜே. இம்மானுவல் அடிகளார் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார்.

மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும், அதனைத் தீர்த்துக்கொள்ளுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறித்த கருத்தமர்வில் சமூகத்தினர், அரச, அரச சார்பற்ற அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் என நூற்றூக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2024-07-20 17:22:18
news-image

வெலிமடை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்,...

2024-07-21 15:48:07
news-image

றொசில்டா அன்டனின் 'ஓய்ந்த பின்பும் ஓயாத...

2024-07-20 19:31:09
news-image

ஸ்ரீ வராஹி உபாசகர் குருஜி ஆனந்தன் ...

2024-07-20 15:37:03