இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இப் போட்டியானது இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கராச்சி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்தது. எனினும் தொடர்ச்சியாக அங்கு பொழியும் மழையினால் நாணய சுழற்சிக் கூட மேற்கொள்ளப்படாது போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.