நான்கு யானைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு ; விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள்!

Published By: Vishnu

27 Sep, 2019 | 02:44 PM
image

ஹபரன, ஹிரிவதுன்ன பகுதியில் நான்கு யானைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளமை குறித்து வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

ஹிரிவதுன்ன பகுதியிலுள்ள குளம் ஒன்றுக்கு அருகிலேயே இந்த யானைகள் உயிரிழந்த நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நான்கு யானைகளுள் கர்ப்பிணி யனையொன்றும் உள்ளடங்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நகை கடையிலிருந்து தங்க மாலைகளை திருடிச்...

2025-03-19 11:01:14
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 10:35:33
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18