ஈரானில் ரயில் விபத்து : 3 பேர் உயிரிழப்பு , 157 பேர் படுகாயம் 

Published By: R. Kalaichelvan

27 Sep, 2019 | 09:39 AM
image

ஈரானில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானுக்கு 250 பயணிகளை  ஏற்றிச்சென்ற  சென்ற சிறிது நேரத்தில் ஷாகிடான் நகருக்கு அருகே திடீரென தடம் புரண்டது. இதில் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தன. 

இக் கோர விபத்தில் சிக்கி பயணிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததோடு மேலும் 157 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இன்னமும் உயிருடன் இருக்கின்றேன் -...

2023-04-01 14:34:48
news-image

நீதிமன்றத்தில் டிரம்பிற்கு கைவிலங்கிடமாட்டார்கள் - அதிகாரி...

2023-04-01 12:34:03
news-image

இத்தாலியில் ChatGPTக்கு தடை

2023-04-01 14:41:47
news-image

நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ;...

2023-03-31 17:11:38
news-image

டிரம்பை கைதுசெய்வார்களா? கைவிலங்கிடுவார்களா- சிறையில் அடைப்பார்களா?

2023-03-31 15:26:36
news-image

உருகி வரும் இமயமலை; மத்திய அரசு...

2023-03-31 14:47:53
news-image

சிட்னி பாலத்தின் மீது பாதுகாப்பற்ற விதத்தில்...

2023-03-31 13:30:36
news-image

ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜராகுவார் என...

2023-03-31 13:10:19
news-image

ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி சொத்தில்...

2023-03-31 11:20:21
news-image

பிலிப்பைன்ஸில் கப்பல் தீப்பற்றியதால் 31 பேர்...

2023-03-31 10:15:27
news-image

இந்தூர் ஆலய படிக்கட்டு கிணறு இடிந்ததால்...

2023-03-31 09:32:10
news-image

ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் நீதிபதிகள் உத்தியோகபூர்வமாக...

2023-03-31 09:19:48