நாட்டில் நிலவுகின்ற தொடர்ச்சியான  மழை வீழ்ச்சியின் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதேவேளை, களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து ஆற்றை அண்டிய வீடுகளில்  முதலைகளின் நடமாட்டத்தை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இதனால்  களனி ஆற்றை அண்டிய மக்கள் பீதியுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.