புதிய தொழில்நுட்பம் ஊடாக பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்கும் வாய்ப்பை PickMe புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மென்பொருளான ‘ETA Sharing’ஊடாக பயணிகள் தங்களது இருப்பிடங்களுக்கு அண்மித்துள்ள இணைப்புத் தொடர்புகள் மூலம் எந்த நேரத்திலும் ஒரு பயணத் தோழனாக தொடர்புகளை பேண முடியும்.
இந்த நீடித்த பயன்பாடான PickMe App மூலம் பயணிகளுக்கு பாதுகாப்பையும் மற்றும் ஒரு அமைதியான ஒரு சூழலை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.
விசேடமாக ETA Sharing தனியாக பயணிக்கும் பெண்களுக்கும், இளவயதினருக்கும் மற்றும் இரவு நேரம் வாடகை வண்டிகளில் செல்வோருக்கும் மிகவும் சிறந்தது.
PickMe, பயணிகள் கையடக்கதொலைபேசியின் ஊடாக கொழும்பிலும் புறநகர் பகுதி யிலும் தனது வலைப்பின்னலுக்கு உட்பட்டவர்களை துரிதமாக தொடர்பு கொண்டு சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடிவதோடு போக்குவரத்து சேவையை பெற்றுக் கொள்வதற்கு முன்கூட்டியே பதிவு செய்வதற்குரிய விருப்பத்தை தெரிவிப்பதற்கு ‘Book Later’ என்ற வசதியும் இந்த App இல் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் PickMe வணிக நிறுவனமாகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM