18 மணிநேர நீர் வெட்டு..!

Published By: Digital Desk 3

24 Sep, 2019 | 05:41 PM
image

நாட்டின் சில பகுதிகளில் நாளை 18 மணிநேர  நீர் வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கடவத்தை  நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளுக்கு அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு கட்டங்களின் கீழ் நாளை முதல் 18 மணி நேரம் நீர்  வெட்டு அமுல்பப்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொஸ்ஸின்னாவிலிருந்து கிரிந்திவிட தொடக்கம்  கனேமுள்ள-கடவத்தை வீதி, கனேமுள்ள, கலஹிட்டியவ, நெடுன, கட்டமுள்ள, கொஸ்ஸின்னா, பரகன்தேனிய மற்றும் பளகலயகொட  வரை  நாளை  (25-09-2019) இரவு 9 மணியிலிருந்து , நாளை மறுநாள்  (26.09.2019) புதன்கிழமை 3 மணி வரை 18 மணிநேர நீர்  வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்  வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மேலும் ஹொரகொல்லா, மாகிலங்கமுவ, திப்படுகொட, குடபோலதா, மிடெனெல்லவிட்ட, ரத்மல்விட மற்றும் கொசோவிட்ட ஆகிய பகுதிகளிலும் நீர் வழங்கல் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர் வெட்டு இரண்டாம் கட்டம் நாளை பிற்பகல் 3 மணி முதல் வியாழக்கிழமை காலை 9 மணி வரை அமுலில் இருக்கும்.

கடவத்தையிலிருந்து கணேமுல்ல சாலையில் வெலிபில்லாவ, தங்கஹவெல, இஹல கரகாஹமுனா, மகர,நுகேகொட உள்ளிட்ட பொல்ஹென சந்தி வரை நீர் வழங்கல் இந்த காலகட்டத்தில் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வட, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு...

2026-08-11 15:58:11
news-image

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண்மேடுகளை அகற்ற...

2026-08-11 15:53:53
news-image

கெக்கிராவ பிரதேசத்தில் சமுதாய சீர்திருத்த நிலையத்தை...

2026-08-11 15:47:55
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம்: 3/2...

2026-08-11 15:46:53
news-image

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில்...

2026-08-11 15:37:28
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 15:39:15
news-image

கடற்சீற்றத்தால் முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த...

2026-08-11 15:38:46
news-image

நோர்வூட்டில் ரூ1.62 கோடி அஸ்வெசும நிதி...

2026-08-11 15:29:07
news-image

பெனிதெனியவில் இதுவரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிவாரணமும்...

2026-08-11 15:31:31
news-image

தம்புள்ளை ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையில்...

2026-08-11 15:23:48
news-image

தொல்லியல் மரபுகளைச் சிதைக்கும் குழுவினர் குறித்து...

2026-08-11 15:07:20
news-image

போலந்து அழகுராணி போட்டியில் உலகின் கவனத்தை...

2026-08-11 15:01:27