வெள்ளம் காரணமாக பாதிப்படைந்தோருக்கு உதவுவதற்காக பொலிஸார் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதன்படி 0112587229, 0112454576 என்ற விசேட தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகளை மேற்கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும்.