(நா.தனுஜா)
வெள்ளை யானை என்று கூறப்பட்டுவந்த அம்பாந்தோட்டை துறைமுகம் சொற்பகாலத்திலேயே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பைச் செய்யும் கூறாக மாறியிருக்கிறது என்று அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திஸ்ஸ விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதுவே நாம் அடைவதற்கு எதிர்பார்த்த இலக்காகவும் காணப்பட்டது. அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் கடல்மார்க்க வாணிபத்தில் ஈடுபடுவோருக்கு பல்வேறுபட்ட வாய்ப்புக்களையும் தெரிவுகளையும் வழங்கும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM