(இரா.செல்வராஜா)
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அந்த கட்சியில் இணையவுள்ளார். இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக தெரிய வருகிறது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார குழுவில் திஸ்ஸ அத்தநாயக்கவும் முன்னாள் அமைச்சர் இம்டியாஸ் பாக்கீர் மாக்கருடன் இணைந்து செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக திஸ்ஸ அத்தநாயக்கவடன் தொடர்புக் கொண்டு கேட்ட போது, இன்னும் ஓரிரு தினங்களில் தன்னுடைய முடிவை பகிரங்கமாக அறவிக்கவிருப்பதாக தெரிவித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM