இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்க பால் மா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 20 ரூபாவாலும் , ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.