"எல்பின் எலைன்ஸ் " சமூக சேவைகள் வலயமைப்பின் 2019 ஆண்டிற்கான சாதணையாளர் விருது வழங்கும் வைபவம் அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் இடம்பெற்றது. 

இதன் போது வீரகேசரி நிறுவனத்தின் சேவைகள் வழங்குத் பிரிவின் முகாமையாளர் எம்.வாசுதேவன் அவர்களுக்கு கலைத்திலகம் விருதும் , செய்திப்பிரின் பொறுப்பாளர் ச.லியோ நிரோஷ தர்ஷன் அவர்களுக்கு சாதணையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்படுவதை படங்களில் காணலாம்.

படப்பிடிப்பு : எம்.எஸ்.சலீம்