நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக லட்சபான நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இன்று பகல் ஒரு மணியளவில், லட்சபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் இவ்வாறு திறக்கப்பட்டன.மேலும், நீர்த்தேக்கத்திற்கு அண்மித்து வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.