பிரான்ஸில் இந்த வரு­டத்தில் இது­ வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 109 இற்கும் மேற்­பட்ட பெண்கள் கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவர்கள் அனை­வரும் அவர்­க­ளது கணவன் மற்றும் காத­லர்­களால் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்­கப்­படு­கின்­றது. பெரும்­பாலும் குடும்ப வன்­மு­றைகள் கார­ண­மா­கவே இந்தப் படு­கொ­லைகள் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

மேலும் 4 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட பெண்கள் குடும்ப வன்­மு­றை­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் தெரிவிக்­கப்­ப­டு­கின்­றது. இதே­வேளை, கடந்த 2018ஆம் ஆண்டு 121 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.