அமெரிக்க நாடான தென் கரோலினாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கரோலினாவின் லான்கேஸ்டரில் உள்ள இரவு விடுதியொன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூடு அந் நாட்டு நேரப்படி அதிகாலை 2.42 மணியளவில் இடம்பெற்றுள்ளது.