ஹொரண-கொழும்பு பிரதான வீதியில் இன்று மாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவ பில்லேவ விகாரையின் வருடாந்த பெரஹெரா உற்சவம் இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனையடுத்து (120) ஹொரண-கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரஹெர விகாரையில் ஆரம்பமாகி ஹொரண-கொழும்பு பிரதான வீதியின் வழியாக திவுலபிட்டிய சந்தியை கடந்து பொரலஸ்கமுவ மகா வித்தியாலயம் வரை பயணித்து மீண்டும் அவ்வழியே விகாரையை சென்றடையவுள்ளது.
எனவே, இன்று மாலை குறித்த பாதையில் பயணிக்கும் சாரதிகள் போக்கவரத்து நெரிசலை தவிர்த்துக்கொள்ள மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM