பரசூட் பயிற்சியின் போது இராணுவ கோப்ரல் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குச்சவேளி , கும்புறுபிட்டிய பிரதேசத்தில் பரசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ கோப்ரல் எதிர்பாராத விதத்தில் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.