கொழும்பு, கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கிடையில் செயலிழந்த ரயில் சமிக்ஞை சரிசெய்யப்பட்டள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காடியுள்ளது.

மேற்படி சமிக்ஞை செயலிழப்புக் காரணமாக அலுவலக ரயல்சேவை உட்பட 50 க்கும் மேற்பட்ட ரயில்சேவைகள் இன்று காலை  பாதிப்படைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.