சமுர்த்தி முகாமையாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்களின் ஆர்ப்பாட்டம் காணரமாக, பத்தரமுல்ல பாராளுமன்ற வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.