இன்று அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அவசர அமைச்சரவை கூட்டமானது பிற்பகல் 3 மணியளவில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.