கிளிநொச்சியில் 70 வருடங்களுக்கு  பின் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 373.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 மேலும் மன்னார் மற்றும் பேசாலை மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 40  மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமாகியுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.