மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யுத்தத்தின்போது கைகளை இழந்தவர்களை கருத்திற் கொண்டு செயற்கை கைகளை தாயாரித்து அசத்தியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் துஷ்யந்தன் என்ற இளைஞனே நீண்டகால  முயற்சியின் பின்னர் இவ்வாறு செயற்கை கையொன்றை தயாரித்து அசத்தியுள்ளார்.