லிப்டன் சுற்றுவட்டம் மற்றும் கொழும்பு நகர மண்டபம் உள்ளிட்ட பகுதியில் கடும் வாகன  நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணாகவே இவ்வாறான வாகன நெரிசல் நிலவுவதாகவும், அதனால் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.