பத்தேகம பிரதேச சபையின் தலைவர் அனுர நாரங்கொட கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 12 ம்  திகதி இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸில் சரணடைந்த பின்னரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.