கொழும்பு, தெமட்டகொடை, ஆராமய வீதியில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளிவராத நிலையில் தீயிணை கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.