துலக்ஷி பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு ; சகோதரிக்கு பிணை

Published By: Vishnu

16 Sep, 2019 | 04:54 PM
image

வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்ணான்டோவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவல நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை அவரது  மூத்த சகோதரி சுபுனி துலாஞ்சனி பெர்ணான்டோவை பிணையில் செல்வதற்கும் நீதிவான் அனுமதியளித்துள்ளார்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சினோர் சந்தியில் கடந்த மாதம் 19 ஆம் திகதி மாலை போக்குவரத்து பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரின் செயற்பாட்டிற்கு இடையூறு செய்ததாக குறிப்பிட்டே இவர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இருவரும் இன்று மீண்டும் மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் இவ்வாறு விளக்கமறியலை நீட்டிப்பும், பிணையும் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05
news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56