மலையகத்தில் தொடரும் கடும் மழை

Published By: Digital Desk 4

16 Sep, 2019 | 04:47 PM
image

மலையகத்தில் இன்று காலை முதல் தொடரும் மழை காரணமாக பொகவந்தலாவையிலிருந்து காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீரை கொண்டு செல்லும் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ கிலானி மற்றும் பொகவானை வழியாக பொகவந்தலாவ நகரத்திற்கு செல்லும் இரண்டு பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

பெய்த கடும் மழை காரணமாக கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக சுமார் மூன்று அடி உயரத்திற்கு நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

திரேசியா, கிலானி, சிங்காரவத்தை, பொகவானை, டன்பார் ஆகிய தோட்ட பகுதிகளிலருந்து பொகவந்தலாவ சென். மேரீஸ் மத்திய கல்லூரி மற்றும் ஹோலிரோஸ்சரி ஆகிய பாடசாலைகளுக்கு வருகின்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக மாணவர்கள் தெரித்தனர்

இதேவேளை பொகவந்தலாவ டின்சின் பகுதியில் உள்ள மரக்கறி பயிர்செய்கையும்  வெள்ளநீரில் பாதிக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22